Skip to main content

இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு - பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 26-06-2013 அன்று காரைக்கால் அன்னிஸா அகாடமி சார்பில் இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு குறித்த – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட சில சகோதரிகளின் கருத்துக்கள் இதோ:

மிகவும் புதுமையான ஒரு முயற்சி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்க்கையை ஒரு புதுமையான கோணத்தில் பார்க்க வைத்தது.  வெறும் சொற்பொழிவாக இல்லாமல் பயிற்சியாக இருந்தது மிகவும் விறுவிறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. - ஒரு சகோதரி


I have never attended such an amazing workshop before. Before I thought Islam is only accomplishing the responsibilities. After this class, I am very impressed about Islam and I got to know what is Islam. Through this class, I got to know how much each and every person is valuable to God.  - a Sister

வேலைக்குச் சென்றால் தான் ஒரு நல்ல தலைவனாக ஆகிட முடியும் என்றில்லாமல் குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்தவும் - மனித வள மேம்பாடு அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். - ஒரு சகோதரி

மனித வள மேம்பாட்டிற்கு எத்தனை பயிற்சிகள் இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ் கொண்டே உதாரணம் காட்டியது மிகவும் பிடித்த விஷயம். - ஒரு சகோதரி

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி