Skip to main content

தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - - பயிலரங்கம்: 003 - கருத்துகள்

Feedback: Success Through Salat Workshop No: 003
-----------------------------------------------------------------------

தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - பயிலரங்கம் - 003 கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரியில் கடந்த 20 - 12 - 2015 அன்று - நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

நீங்கள் பயிற்றுவித்த விதம் எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு மிக அழகாக கற்றுக் கொடுத்தீர்கள்.

இப்பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. தொழுகை என்பது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. தொழுகை வாழ்க்கையுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை புரிய வைத்தது. இந்த பயிலரங்கம் நடத்துவதற்கு ஒரு நாள் போதவில்லை.


நீங்கள் சொன்ன கருத்துக்கள் புதிதாக இருந்தது. இது போன்று ஒரு பயிலரங்கத்தைத் தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இவ்வளவு நாட்கள் தொழுகையை லேசாக நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தொழுகையை பற்றி விரிவாய் உணர்ந்தேன். தொழுகையை இனி விட மாட்டேன்.

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி