Skip to main content

Posts

Showing posts from October, 2016

கல்லூரி மாணவ மாணவியருக்காக - ஒரு புதுமையான பயிலரங்கம்!

இறைவனின் திருப்பெயரால்.. இதோ ஒரு புதுமையான மூன்று நாள் பயிலரஙகம்! உனக்குள் ஒரு சுரங்கம்! வடிவமைத்து நடத்துபவர்: நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி (மாணவர் நல ஆலோசகர், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) மனித வள மேம்பாட்டுப் பயிற்சியில் புதிய முயற்சி ஒன்றை அறிமுகப் படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்!  இப்பயிலரங்கத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ!